24X7 Toll-free Helpline No. 800 46342 in UAE
Indian Workers Resource Center (IWRC),
No 202, Al Jawahara Buildings,
Habib Zurich Bank, Bank Street, Bur Dubai, UAE
எங்களது இ-மெயில்: nerstindia@gmail.com
* குறிப்பு: அரபு எமிரேட்ஸ் மற்றும் இதர நாடுகளில் பணிபுரியும் சகோதரர்/சகோதரிகள் தங்களுக்கு ஏற்படும் பணிசார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்கு எங்களை உரிய உண்மை தகவல்களுடன் இ-மெயில் வழியாக தொடர்புகொள்ளுங்கள். எமது டிரஸ்ட் சார்பாக, மத்திய/மாநில அரசுகள் சார்ந்து, சட்டப்பூர்வ வழிகளில் உரிய தீர்வு காணப்படும்.
எமது சேவைகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
மேலும், தங்களை எமது டிரஸ்டி-ல் தன்னார்வ தொண்டராக இணைத்துக் கொள்ளலாம். அதன்மூலம், தங்களுக்கு தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இத்தகவல்கள், வெளிநாடுகளுக்கு புதியதாக பணியாற்றச் செல்லுபவர்களுக்கும், பணியாற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கும் உறுதுணையாக அமையும் என்று நம்புகிறோம்.
தன்னார்வ தொண்டராய் இணைய விரும்புபவர்கள் கிளிக் செய்யவும்:
* Volunteers

துபாய் நாட்டில் பணியாற்றும் இந்திய தமிழர்கள் தங்களுக்கு ஏதேனும் பணி சார்ந்த பிரச்னைகள் ஏற்படின் மேற்காணும் முகவரியில் நேரிலோ அல்லது எந்த நேரமும் செயல்படும் தொலைபேசி எண்ணை அழைத்து உங்களது குறைகளை தெரிக்கலாம். அப்படி, உரிய குறை நிவர்த்தி செய்யப்படவில்லையெனில் எங்களை இ-மெயில் மூலமாக தொடர்புகொள்ளவும்.
எங்களது இ-மெயில்: nerstindia@gmail.com
* குறிப்பு: அரபு எமிரேட்ஸ் மற்றும் இதர நாடுகளில் பணிபுரியும் சகோதரர்/சகோதரிகள் தங்களுக்கு ஏற்படும் பணிசார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்கு எங்களை உரிய உண்மை தகவல்களுடன் இ-மெயில் வழியாக தொடர்புகொள்ளுங்கள். எமது டிரஸ்ட் சார்பாக, மத்திய/மாநில அரசுகள் சார்ந்து, சட்டப்பூர்வ வழிகளில் உரிய தீர்வு காணப்படும்.
எமது சேவைகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
மேலும், தங்களை எமது டிரஸ்டி-ல் தன்னார்வ தொண்டராக இணைத்துக் கொள்ளலாம். அதன்மூலம், தங்களுக்கு தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இத்தகவல்கள், வெளிநாடுகளுக்கு புதியதாக பணியாற்றச் செல்லுபவர்களுக்கும், பணியாற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கும் உறுதுணையாக அமையும் என்று நம்புகிறோம்.
தன்னார்வ தொண்டராய் இணைய விரும்புபவர்கள் கிளிக் செய்யவும்:
* Volunteers
No comments:
Post a Comment