Wednesday, 13 August 2014

Indane LPG Gas Booking

How to Book LPG Gas with Indane using SMS?

If you are using the SMS facility for the first time, then SMS as 

IOC (space)STD Code + Distributor's Tel. Number (space)Consumer Number > to Respective Mobile Number of Indane.

For example, in case the distributor's telephone number is 26024289, std code is 11 and consumer number is QX00827C, SMS shall be send as follow : 

IOC 1126024289 QX00827C

For subsequent bookings, send SMS IOC to Respective Mobile Number of Indane.


Once a customer registers his / her mobile number, subsequent refill bookings can be made by sending an 

SMS (space) IOC and send  to the same mobile number where booking is made .

தமிழில்...

உங்களது மொபைல் SMS வழியே இண்டேன் கேஸ் முன்பதிவு செய்வது எப்படி?

கீழ்க்காணும் முறையில் SMS டைப் செய்யவும்.

  1. IOC  என டைப் செய்யவும். 
  2. ஒரு இடைவெளி (ஸ்பேஸ்) விட்டு உங்களுக்கு கேஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்தின் லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் கூடிய STD கோடு-ஐ டைப் செய்து, கூடவே தொலைபேசி எண்ணையும் டைப் செய்யவும்.
  3. ஒரு இடைவெளி (ஸ்பேஸ்) விட்டு உங்களது கேஸ் புக்கிங் எண் (Consumer No. 5 இலக்க எண்ணாக இருக்க வேண்டும். 2 அல்லது 3 இலக்க எண்ணாக இருப்பின் தேவைக்கேற்ப பூஜியத்தை முன் பகுதியில் சேர்த்துக் கொள்ளவும்) ஐ டைப் செய்யவும். 
  4. தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால், 8124024365 என்ற எண்ணிற்கு, தாங்கள் டைப் செய்த SMS - ஐ அனுப்பவும். சாதாரண தொகை பிடித்தம் உங்களது மொபைல் ஆபரேட்டரால் SMS கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
  5. அடுத்த முறை நீங்கள் கேஸ் முன்பதிவு செய்ய விரும்பினால், IOC என்று மட்டும் டைப் செய்து 8124024365 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும். காரணம், உங்களது மொபைல் எண் இண்டேன் சர்வரில் பதிவு செய்யப்பட்டுவிடும்.
குறிப்பு: 8124024365 என்ற எண்ணை உங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.



For Tamilnadu Consumers, SMS to 8124024365

For Karnataka Consumers, SMS to 8970024365

For Andrapradesh Consumers, SMS to 9848824365

For Bihar Consumers, SMS to 9708024365

For Delhi Consumers, SMS to 9911554411

For Haryana Consumers, SMS to 9911554411

For Jharkhand Consumers, SMS to 9708024365

For Kerala Consumers, SMS to 9961824365

For Madhya Pradesh Consumers, SMS to 9669124365

For Maharashtra Consumers, SMS to 9223101260

For Orissa Consumers, SMS to 9090824365

For Punjab Consumers, SMS to 9781324365

For Rajasthan Consumers, SMS to 9785224365

For Telengana Consumers, SMS to 9848824365

For Chandigarh Consumers, SMS to 9781324365

For West Bengal Consumers, SMS to 9088324365

* Rest of the other area consumers, shall check with, http://indane.co.in/book_cylinder_sms.php#

நன்றி: இண்டேன் கேஸ் இணையதளம்.

No comments:

Post a Comment